100% காதல் எதைப் பேசுகிறது? – ஜிவி பிரகாஷ் விளக்கம்

100% காதல் எதைப் பேசுகிறது? – ஜிவி பிரகாஷ் விளக்கம்

தொடர்ச்சியாக கவனிக்க வைக்கும் படங்களில் நடித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். வாட்ச்மேன், குப்பத்து ராஜா படங்களைத் தொடர்ந்து தற்போது 100% காதல் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. எம்.எம் சந்திரமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பாவனா சந்திரமவுலி தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நேற்று சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது. விழாவில் படக்குழு உள்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். விழாவில் பேசிய ஜிவி பிரகாஷ், “இப்படம் காதலைத் தாண்டிய ஒரு விசயத்தையும் பேசி உள்ளது” என்று குறிப்பிட்டார். நடிப்பு மீதும் அளப்பரிய ஈடுபாடு செலுத்தி வரும் ஜிவி பிரகாஷுக்கு சமீபத்தில் சர்வம் தாளமயம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஒரு மேகஜின் சார்பாக சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up