Arvind Swami

Follow

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் பிரியதர்ஷிணி மற்றும் இயக்குநர் ஏ.எல்.விஜய் ஆகியோர் பயோபிக் திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பிரியதர்ஷிணி இயக்கும் படத்திற்கு “தி அயர்ன் லேடி” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். விஜய் இயக்கும் படத்திற்கு தலைவி என்று பெயர் சூட்டப்பட்டு, கங்கணா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்காக பிரத்யேகமாக தயாராகி வருகிறார் கங்கனா. இந்நிலையில் இப்படத்தில் எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிக்க அரவிந்த்சாமியிடம் பேசப்பட்டு வருவதாக தெரிகிறது. அவர் சம்மதித்தால், எம்.ஜிஆர் வேடத்தில் அவர் நடிக்கலாம் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up