Tamil Movie Ads News and Videos Portal

விக்ரம் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் கதை இதுதான்


“கார்த்திக் சுப்புராஜ் கமர்சியல் படங்களை தனது ஸ்டைலில் வித்தியாசமாக தந்து கவனிக்க வைக்கும் ஓர் இயக்குநர். அவர் தற்போது தனுஷ் நடிப்பில் ஜெகமே தந்திரம் என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். லாக்டவுன் முடிந்ததும் ரிலீஸுக்காக காத்திருக்கும் இப்படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் புதியபடத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இந்தச் செய்தி பழையதாக இருந்தாலும் படத்தின் கதை ஒரு கேங்க்ஸ்டர் கதை என்பது புதிய செய்தி

Get real time updates directly on you device, subscribe now.

you're currently offline