Sivakarthikeyan

Follow

எகிறிய சிவகார்த்திகேயன் பதறிய தல

எகிறிய சிவகார்த்திகேயன் பதறிய தல

கடந்த பொங்கலில் எப்படி பேட்ட விஸ்வாசம் படங்கள் முட்டி மோதிக்கொண்டதோ, அதேபோல் வரும் மே தினம் அன்று அஜித் நடிக்கும் பிங்க் ரிமேக் படமும், சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படமும் மோத இருக்கின்றன என்ற தகவல் வந்தது. ஆனால் தற்போது இப்போட்டியில் இருந்து அஜித் படம் விலகப்போவதாக தகவல் கசிந்துள்ளது. அதற்கான காரணம்,”இப்போது தான் விஸ்வாசம் பெரு வெற்றி அடைந்திருக்கிறது. அதில் அஜித் குடும்பத்தலைவனாக வந்து கலக்கினார். தற்போது நடித்து வரும் படத்தில் அவர் வக்கீல் கேரக்டரில் நடிக்கிறார். உடனடியாக இந்த மாற்றத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் தயங்கிவிடக்கூடாது” என்று வியாபார வல்லுநர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் சிலபேர் வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடிக்கும் மிஸ்டர் லோக்கல் படம் பக்கா கமர்சியல் படம். பெரும்பாலும் மக்கள் கமர்சியல் படங்களுக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதனால் தான் மிஸ்டர் லோக்கல் படத்தோடு மோத வேண்டாம் என்று அஜித் தரப்பு ஒதுங்கிக் கொண்டதாகவும் தகவல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up