அஜீத், விஜய் இருவரையும் ஒரே படத்தில் இயக்க விரும்பும் லீ-விட்டேகர்

அஜீத், விஜய் இருவரையும் ஒரே படத்தில் இயக்க விரும்பும் லீ-விட்டேகர்

தமிழ் சினிமாவில் இரு பெரும் துருவங்களாக விளங்கி வரும் தல ‘அஜீத்’ மற்றும் தளபதி ‘விஜய்’ இருவரையும் தான் ஒரே படத்தில் இயக்க விரும்புவதாக, சண்டைப் பயிற்சி இயக்குநர் லீ-விட்டேகர் தெரிவித்துள்ளார். ஆரம்பம், விஸ்வரூபம், பாகுபலி போன்ற திரைப்படங்களில் சண்டைப் பயிற்சி இயக்குநராக பணியாற்றியிருக்கும் இவர், தனது சமீபத்திய பேட்டியில் இருவரையும் ஒரே படத்தில் இயக்க விரும்பும் தனது ஆசையை வெளியிட்டிருக்கிறார். 24 வருடங்களுக்கு முன்னர் வெளியான “இராஜாவின் பார்வையிலே” என்ற படத்தில் அஜீத், விஜய் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது இருவருக்குமே மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியிருப்பதால், இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up