Bigil

Follow
6.9

User Avg

ஆந்திரா மற்றும் தெலுங்கு தேசத்தில் 400 தியேட்டர்களில் “பிகில்”

ஆந்திரா மற்றும் தெலுங்கு தேசத்தில் 400 தியேட்டர்களில் “பிகில்”

தளபதி விஜய் ‘தெறி’ ‘மெர்சல்’ திரைப்படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் அட்லியுடன் இணைந்திருக்கும் திரைப்படம் “பிகில்”. மகளிர் கால்பந்தாட்டப் போட்டியை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இப்படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்தின் தெலுங்கு உரிமையை ஈஸ்ட் கோஸ்ட் புரொடெக்ஷன் உரிமையாளர் மகேஷ் எஸ்.கோனாரு கைப்பற்றியுள்ளார். ஆந்திரா மற்றும் தெலுங்கு தேசம் முழுவதும் குறைந்தது 400 தியேட்டர்களில் பிகில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 19ம் தேதி அன்று சென்னை சாய்ராம் கல்லூரியில் வைத்து நடைபெறவிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up