அர்ஜுன் அஜித்திற்கு நண்பன்! விஜய்க்கு யாரு? எகிறும் எதிர்பார்ப்பு

அர்ஜுன் அஜித்திற்கு நண்பன்! விஜய்க்கு யாரு? எகிறும் எதிர்பார்ப்பு

இரண்டு நாட்களுக்கு முன்புதான் வெறித்தனம் என்ற தொடக்க வரியில் பிகில் படத்தின் பாடல் உருவாகி வருவதாக படக்குழு போட்டோ வெளியிட்டிருந்தது. அதற்குள் தற்போது விஜய்யின் 64-வது படத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்ற ஹாட்டாபிக் ஒன்று ரிலீஸாகியுள்ளது. அர்ஜுன் மங்காத்தா படத்தில் அஜித்திற்கு நண்பனாக நடித்து இருந்தார். அதனால் விஜய் படத்தில் விஜய்க்கு என்ன உறவில் அவர் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிர்களிடையே பலமாக எழுந்துள்ளது. விஜய்யின் 64-வது படத்தை இயக்கப்போவது யார்? என்று பலரும் விவாதித்து வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜிடம் விஜய் கால்ஷீட் கொடுத்துள்ளார். விஜய் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக வெறித்தனமாக உழைத்து வருகிறதாம் இயக்குநர் டீம். அர்ஜுன் கேரக்டர் என்ன்னு சீக்கிரம் சொல்லுங்கப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up