Asuran

Follow
8

Great

9.4

User Avg

அசுரனின் வசூல் என்ன? அதிரடி ரிப்போர்ட்!

அசுரனின் வசூல் என்ன? அதிரடி ரிப்போர்ட்!

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அசுரன் படம் வசூலை அள்ளி வருகிறது. சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைப் போல படம் பட்டி சிட்டி என திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழாக்கோலம் கண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. தனுஷ் கரியரில் இப்படம் நிச்சயம் ஒரு மைல்கல் என்கிறார்கள். மேலும் இப்படத்தின் வசூலை கணக்கிடும் போது நிச்சயம் தமிழ்நாடு தியேட்டர்கள் மூலமாக மட்டும் 35 கோடி ரூபாய் கிடைக்கும் என்கிறார்கள். இப்படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு படத்தை நேரடியாக அவரே வெளியீட்டிருப்பதால் மிகப்பெரிய லாபம் ஈட்டுவார் என்கிறது ட்ரேடிங் வட்டாரம். தனுஷுக்கு நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு ப்ளாக்பஸ்டர் படம் என்பதால் அவரது ரசிகர்கள் ஏக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up