Comali

Follow
6

Fair

அதிகரிக்கும் காட்சிகள். கோமாளி செய்யும் சாதனை

அதிகரிக்கும் காட்சிகள். கோமாளி செய்யும் சாதனை

ஜெயம்ரவி கரியரில் கோமாளி படம் தான் வசூலில் டாப் இடம் பிடிக்கும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். படத்தின் ட்ரைலர் வரும்வரை படத்திற்கு பிஸ்னெஸ் ஏரியா பெரிதாக ஓப்பன் ஆகவில்லை என்பதே உண்மையாக இருந்தது. ஒரு சிங்கிள் டீசரும் அது ஏற்படுத்திய சர்ச்சையும் படத்திற்கு பெரிய கைபை ஏற்படுத்தி விட்டது. தமிழ்நாடு தியேட்டர் உரிமையை 12 கோடிக்கு வாங்க மறுத்தவர்கள், இப்போது படத்திற்கு வரும் கூட்டத்தை கண்டு மிரள்கிறார்களாம். என்ன தான் ட்ரைலர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் படம் நல்லா இருந்தால் மட்டும் தான் ஜஸ்டைன் ஆகும். அந்த வகையிலும் கோமாளி ஜெயித்திருக்கிறது என்றே சொல்லவேண்டும். காரணம் சி சென்டர் ஏரியாக்களில் படத்தின் காட்சிகள் இன்கிரீஸ் ஆகி வருகிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up