அந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் “பிரசாந்த்”

அந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் “பிரசாந்த்”

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த திரைப்படம் என்று மூன்று விருதுகளை வென்ற திரைப்படம் “அந்தாதுன்”. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஸ்மான் குரானா நடித்திருந்த இப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கான முயற்சி விருதுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தொடங்கிவிட்டது. தற்போது விருதுகளும் அறிவிக்கப்பட்டிருப்பதால், இப்படத்தை ரீமேக் செய்ய கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் தனுஷ் இப்படத்தின் ரீமேக் உரிமையைப் பெற போராடி வந்த நிலையில், நடிகர் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் இப்படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது. நடிகர் பிரசாந்த் நடிப்பில் தமிழில் அந்தாதுன் ரீமேக் ஆக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up