Nerkonda Paarvai

Follow
7

Good

5.9

User Avg

ஆகஸ்டு 8ல் “நேர் கொண்ட பார்வை”

ஆகஸ்டு 8ல் “நேர் கொண்ட பார்வை”

ஹெச்.வினோத் இயக்கத்தில் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் தல அஜீத் நடித்திருக்கும் திரைப்படம் “நேர் கொண்ட பார்வை”. இப்படம் ஆகஸ்டு 10ம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இரண்டு நாட்கள் முன்பாக ஆகஸ்டு 8ம் தேதி வியாழக்கிழமை அன்று படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அஜீத்குமார் வக்கீலாக நடித்திருக்கிறார். அவருக்கு இணையாக பிரபல ஹிந்தி நடிகை வித்யாபாலன் நடிக்க, இவர்களோடு ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பைப் பெற்று வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up