sahul

‘விஸ்வரூபம் – 2’ கர்நாடகாவில் தடையை விலக்குமா…?

கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இன்னும் சரியான புரிதல் ஏற்படவில்லை என்று தான சொல்ல வேண்டும். காலம் காலமாக காவிரி பிரச்சனையை கர்நாடகாவிற்கு எதிராக போராடிதான் வருகிறோம். ஆனால் அதில் ஒரு தீர்வு கிட்டவில்லை, அப்பிரச்சனை கையில் எடுத்த ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் அவர்களின் படங்களை ரிலீஸ் செய்வதில் ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் படத்தை வெளியிட மாட்டோம் என்று சொல்லும் சில கன்னட அமைப்...[Read More]

”சவாலான கதையை கையில் எடுக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்”

தமிழ் சினிமாவில் முந்தைய தலைமுறையை விட இந்த காலத்தில் ஆண் இயக்குநருக்கு நிகராக பெண் இயக்குநர்களும் களம் காணுகின்றார்கள். பல விதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதற்காக ஒதுங்கி இருந்த பெண் இயக்குநர்கள் இப்போது வர காரணம் ஆண்களுக்கு நிகரான மதிப்பும் மரியாதையயும் எங்களுக்கும் கிடைக்கிறது என்று சொன்னவர் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியின் புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் இயக்குநர் அவதாரம் எடுத்து இ...[Read More]

‘சூப்பர் டீலக்ஸ்’ க்கு குரல் கொடுக்கும் சமந்தா!

’ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜா குமாரராஜா இயக்கி முடித்திருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இப்படத்தில் நடித்துள்ள சமந்தா முதன் முதலின் சொந்த குரலில் பேசவுள்ளார். இவர் ஏற்கனவே பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருந்தாலும் சொந்த குரலில் பேச வாய்ப்பு கிடைக்காமலே இருந்தது. தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஆண்டின் முதல் பாதி அற்புதமாக இருந்தது இரண்டாவது பாதி அதிர்ஷ்டமாக இருக்கிறது என்றும் பதிவிட்ட...[Read More]

”அடுத்தடுத்து பிஸியாகும் ’காலா’ பட நடிகர்கள்”

பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘காலா’ படத்தில் நடித்த நடிகர்கள் பெரும்பாலானோர் அடுத்தடுத்த வாய்ப்புக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள். காலாவில் ரஜினி மனைவியாக இயல்பான நடிப்பை வெளிபடுத்திய ஈஸ்வரி ராவ் தற்போது பாலா இயக்கதில் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ‘வர்மா’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினியின் மகனாக நடித்த திலீபன் காலாவில் அவருடைய நடிப்பை பாராட்டதவர்களே கிடையாது. இவர் ...[Read More]

”அதர்வாவிற்கு வரும் கர்மா”

அதர்வாவை வைத்து ‘பூமராங்’ படத்தை இயக்கும் ஆர். கண்ணன் ஏற்கனவே ’வந்தான் வென்றான்’, ’இவன் தந்திரன்’ போன்ற நிறைய படங்களை இயக்கியவர்.  ‘பூமாரங்’கில் கால்பந்தாட்ட வீரராகவும் ஐ.டி. துறையில் வேலை செய்பவராகவும் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இதில் விஸ்காம் படிக்கும் மாணவியாக வலம் வருகிறார். மேலும் ‘மேயாத மான்’ புகழ் இந்துஜா ஐ.டி. ஊழியராகவும் நடிக்கிறார். இப்படம் சென்னை, அருப்புக்கோட...[Read More]

தீபாவளி விருந்தாக வரும் தளபதி!

காதலும் காமெடியும் கலந்த படங்களில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் இளையதளபதி விஜய். தற்போது நடக்கும் அரசியல் சதுரங்க வேட்டையை கண்டு ரொம்ப விரக்தியில் இருக்கிறார். சமீபகாலமாக அவர் நடித்து வரும் படங்களில் அரசியல் விமர்சனங்களும் அரசியல்வாதிகளை கலங்கடிக்கும் வசனங்களும் வைத்து பட்டையை கிளப்பி வருகிறார். விஜயின் 62- படத்தை இயக்கும் ஏ.ஆர். முருகதாஸ் சென்னையில் ஒரு அரசியல் மாநாடு போன்ற செட் அமைத...[Read More]

”பாலிவுட்டிற்கு இடம்பெயரும் ரஜினி பட இயக்குநர்”

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கிய படம் ‘காலா’. இப்படம் மக்களிடமும் மற்றும் பல் வேறு தரப்பினரிடமிருந்தும் பலவாறு கருத்துகள் வந்திருந்தாலும், திரையரங்குகளில் நன்றாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். தன்னுடைய இயல்பான நடிப்பால் பலதரப்பட்ட ரசிகர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூப்பர் ஹீரோ அமீர்கான். சமீபத்தில்  காலா படத்தின் இயக்குநர் அமீர்கானை...[Read More]

”ஆண் நடிகர்களுக்கு செக்ஸ் தொல்லை”- ஸ்கெட்ச் வில்லன்

பல முன்னணி கதாநாயகிகள் போல் சினிமா துறையில் வலம் வரவேண்டுமென பல கனவுகளுடன் வரும் புது முக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வருவதாக நிறைய புகார்கள் நிலுவையில் உள்ளது. அதுபோல் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச்’ படத்தின் வில்லன் ரவிகிஷன் பேசும் போது பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது போல் புது முக நடிகர்களையும் படுக்கைக்கு அழைக்கின்றனர்கள். சில முன்னணி கதாநாயகிகள், ...[Read More]

”லேடி சூப்பர்ஸ்டாரின் அடுத்த அவதாரம்”

சென்னையில் நேற்று முதல் ‘நயன் 63’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. இப்படத்தை கே.எம். சர்ஜூன் இயக்க KJR பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதற்கிடையில் புது அவதாரம் எடுக்கிறார் நயன்தாரா. தன்னுடைய காதலனான ‘நானும் ரவுடிதான்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை வைத்து பிரபல இயக்குநர் இயக்கும் படத்தில் ஹீரோவாக அறிமுகப் படுத்த திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் ‘ரவுடி புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரின் மூலம் தயாரிப்பாளர் ஆகி...[Read More]

”மெல்லிய உடையில் மயங்கிய நடிகை சாயிஷா”

சமீபத்தில் நடந்த ‘ஜூங்கா’  படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் கோகுல் மைனஸ் 9 டிகிரியில் படப்பிடிப்பு நடந்த போது குளிர் தாங்க முடியாமல் நடிகை சாயிஷா மயங்கி விழுந்தார். அப்போது அவர் மெல்லிய உடை அணிந்திருந்ததால் மயக்கமானார். அவரை காரில் ஏற்றி மருத்துவமனை அனுப்பினால், காரிலே மயக்கம் தெளிந்த சாயிஷா என்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படக்கூடாது என்று எஞ்சிய 4 ஷாட்கள் தான் முடித்து விடுகிறேன் என...[Read More]

வாய்ப்புக்காக பிக்பாஸ் கதவை தட்டிய ‘மோனிஷா என் மோனாலிஷா’

டி. ராஜேந்தர் இயக்கத்தில் ‘மோனிஷா என் மோனலிஷா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மும்தாஜ். தமிழில் ஹீரோயின் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த எனக்கு கவர்ச்சி நடிகை என்ற அந்தஸ்து மட்டுமே கிடைத்தது. தமிழில் குஷி, லூட்டி, சாக்லேட், ஏழுமலை போன்ற படங்களில் நடித்தும் இப்போது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். உலகநாயகன் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் சீசன் 1-ல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மும்தாஜ் அதை...[Read More]

Lost Password

Sign Up