Jegan Set

உண்மைச் சம்பவம் தான் கன்னிமாடம் படம்- போஸ்வெங்கட்

ஒருபடத்தின் போஸ்டரே அப்படத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்ற வரலாறெல்லாம் தமிழ்சினிமாவில் உண்டு. போஸ் வெங்கட் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள கன்னிமாடம் படத்தின் போஸ்டரும் அப்படியொரு கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் நடிகர் சூர்யா இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீட்டது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த போஸ்வெங்கட் சூர்யாவிற்கு நன்றி சொல்லி படம் பற்றி பேசியதாவது, “நான் செ...[Read More]

ஃபாக்ஸ் ஆபிஸை கலக்கி வரும் ஜெயம் ரவியின் “கோமாளி”!

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படம் ஃபாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு படக்குழுவினரே எதிர் பாராதது. இப்படத்தின் விநியோகஸ்தர்கள் இதுவரை வெளிவந்த ஜெயம் ரவி படங்களிலேயே இந்த கோமாளி திரைப்படம்தான் அதிக வசூலை பார்த்துள்ளதாக மிகுந்த சந்தோஷத்துடன் கூறியுள்ளனர். இது இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. தயார...[Read More]

டிவி எஸ் குழுமம் தயாரிக்கும் முதல்படம் மெய்

சுந்தரம் புரொடக்சன் தயாரிப்பில் SA பாஸ்கரன் இயக்கி இருக்கும் படம் மெய். இப்படத்தில் நிக்கி சுந்தரம் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாகவும் படத்தின் மிக முக்கிய அங்கமாகவும் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நேற்று இப்படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது. விழாவில் நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். மருத்துவத் திருட்டு சம்பந்தமான கதை என்பதால் படம் மீது ஆட...[Read More]

ராதாரவி பதவியைப் பறித்த கொலையுதிர் காலம் ஏன் சறுக்கியது

நயன்தாரா நடிப்பில் வெளியான கொலையுதிர் காலம் படம் வெளிவரும் முன்பே தி.மு.கவில் பிரபலமாக இருந்த நடிகர் ராதாரவியின் பதவியை கொலை செய்தது. அதன்பின் அப்படம் மீது ஒரு எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பை துளியும் பூர்த்தி செய்யாமல் படம் படுத்து விட்டது. படம் இப்படியொரு அதிர்ச்சி தோல்வி அடைந்ததிற்கு என்ன காரணம்? என்று பலரும் விவாதிக்கையில், “படம் நல்லால்ல ஓடல போங்கவே அங்கிட்டு” என்கி...[Read More]

தேசியவிருது பற்றி வைரமுத்து அடித்த கமெண்ட்

இந்தாண்டு மத்தியரசு அறிவித்த தேசியவிருகளில் தமிழ்ப்படங்களும் தமிழ்க்கலைஞர்களும் புறக்கணித்து இருப்பதாக பலரும் கருத்துத் தெரிவித்தார்கள். தற்போது வைரமுத்துவும் ஒரு கருத்தை பதிவிட்டிருக்கிறார். “இந்த ஆண்டு நல்ல திரைப்படம் தமிழில் இருப்பதாக நினைத்தேன், ஆனால் அதற்கு எந்த விருதும் கிடைக்கவில்லை, இதில் அரசியல் இருப்பதாக நான் கருதவில்லை, ஆனால் அரசியல் இருந்தால் கண்டிதக்கது.. விருது கிடைக்கவில்லை என...[Read More]

அஜீத் ரசிகர்களால் தமிழ் சினிமாவிற்கு தடை

சமீபத்தில் நடிகர் தல அஜீத் நடிப்பில் வெளியான “நேர் கொண்ட பார்வை” திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்று வருவதோடு நல்ல வசூலையும் பெற்று வருகிறது. இப்படத்தில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஹெச் வினோத் இயக்கியிருந்தார். மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படம் உலகமெங்கும் திரையிடப்பட்டது. அந்த ...[Read More]

தளபதி 64 படத்தில் இசை அமைப்பாளர் யார்?

விஜய்யின் பிகில் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், விஜய்யின் அடுத்தப் படம் சம்பந்தமான ஒரு அறிவிப்பு உலவுகிறது. மாநகரம் படத்தை இயக்கி பலரின் கவனத்தை ஈர்த்த லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்த செய்தி. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்றும் தகவல் வந்துள்ளது. ஏற்கெனவே விஜய்க்கு அனிருத் கத்தி படத்தில் செம்ம ஷார்ப்பான ப...[Read More]

Mei Review

Mei

A thriller film directed by SA Baskaran, starring Aishwarya Rajesh in the lead role.Cast: Aishwarya Rajesh, Nicky Sundaram

Kannum Kannum Kollaiyadithaal

A drama film directed by Desingh Periyasamy, starring Dulquer Salmaan and Ritu Varma in the lead roles.Cast: Dulquer Salmaan, Ritu Varma

Kannum Kannum Kollaiyadithaal Review

Bakrid Review

Lost Password

Sign Up