Avengers: Endgame

Follow

அவெஞ்சர்ஸ் End game எப்படி?

அவெஞ்சர்ஸ் End game எப்படி?

தமிழ்நாட்டிலே தல தளபதி படங்களுக்கு இணையான எதிர்பார்ப்போடு வெளியாகி இருக்கிறது அவெஞ்சர்ஸ் என்ட் கேம். டோனஸுடம் இருந்து உலகை காப்பாற்ற வேண்டிய பொறுப்போடு களம் இறங்கும் சூப்பர் ஹீரோ டீம் எப்படி வில்லனை வென்றார்கள் என்பதே களம். ஒவ்வொரு ப்ரேமும் கண்களில் ஒற்றிக் கொள்ள வைக்கிறது. இதைப் போல ஸ்கிரிப்பான எடிட்டிங் லெவல் இருக்குமா என்று தெரியவில்லை. பேக்ரவுண்ட் மியூசிக், GC உள்பட டெக்னிக்கல் ஏரியா அனைத்துமே அட்டகாசம். படத்தின் நீளம் மட்டுமே படத்தின் சிறு குறை என்று சொல்லலாம். ஆனால் எமோஷன் காட்சிகள் அதிகம் தேவைப்படுவதால் அந்த நீளம் தவிர்க்க முடியாமல் இருந்திருக்கிறது. அதை ரசிகர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். முன்பாதியில் பொறுமையாக நகரும் கதை பின்பாதியில் ஸ்பேஜில் பறக்கும் அயர்மேனாக பறக்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் ஆட்டம் அதகளம். எப்படியும் இந்தக் கோடையின் ஆகப்பெரும் கொண்டாட்டமாக அமையும் அவெஞ்சர்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up