”பாலா, ஆர்யாவிற்கு பிடிவாரண்ட்-நீதிமன்றம் தடாலடி”

”பாலா, ஆர்யாவிற்கு பிடிவாரண்ட்-நீதிமன்றம் தடாலடி”

நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ‘வர்மா’ படத்தை இயக்கிவருகிறார் இயக்குநர் பாலா. பெயரிடப்படாத ஒரு புதுப் படத்தில் நடித்துவருகிறார் நடிகர் ஆர்யா. பாலாவும் ஆர்யாவும் இணைந்து 2011-ல் வெளியான திரைப்படம் ‘அவன் இவன்’.  இப்படத்தில் சிங்கம்பட்டி சம்ஸ்தானம் மற்றும் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகியவை குறித்து அவதூறு காட்சிகள் உள்ளதாக கூறி 2013-ல் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் மீதான விசாரனை சம்மதமாக யாரும் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி முரளிதரன் ஜூலை 13ம் தேதி ஆஜராகவேண்டும் என்று பாலா, ஆர்யா மற்றும் தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up