Comali

Follow
6

Fair

கோமாளி கதைத் திருட்டு விவகாரத்தில் ஆச்சர்ய மாற்றம்

கோமாளி கதைத் திருட்டு விவகாரத்தில் ஆச்சர்ய மாற்றம்

கோமாளி படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் முக்கியமாக கதைத் திருட்டு விவகாரத்திலும் சிக்கி இருந்தது. அது இப்போது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அது குறித்து நமக்கு வந்த செய்தி கீழே:

“கோமாளி படத்தின் முதல் காட்சியில் கதை தன்னுடையது என்று புகார் செய்த நடிகர்/இயக்குநர் பார்திபனின் உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய பெயரை பதிவிட்டு அவருக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவிப்பதாக படக்குழுவினர் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த கதை திருட்டு பஞ்சாயத்தை முன்னின்று முடித்து வைத்த எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொறுப்பாளர் குழு உறுப்பினர்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொள்வதாக உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up