Comali

Follow
6

Fair

கோமாளி பஞ்சாயத்து எப்போ தீரும்?

கோமாளி பஞ்சாயத்து எப்போ தீரும்?

திருச்சி ஏரியா திரும்பி நிக்கிது. ரஜினி ரசிகன் ஏரியா மொறச்சி நிக்கிது. என கோமாளி படத்திற்கு பல தரப்பிலும் தடைக்கற்கள். ஆனால் அதையெல்லாம் தாண்டி கோமாளி டீம் எனர்ஜியாக இருக்கக் காரணம் படம் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு. சும்மாவே 90 கிட்ஸ் அலப்பறைகள் இணையத்தில் தாறுமாறாக இருக்கு. இந்தப்படமும் 90 கிட்ஸ் மனநிலையை பிரதிபலிக்கும் கதை அம்சத்தோடு வரவிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கு. ரைட்டு பஞ்சாயத்துக்கு வருவோம். ரஜினி ரசிகர்களை ட்ரைலரில் இருந்து ரஜினியை கலாய்த்த காட்சியை வெட்டியெடுத்து சமாதானப் படுத்தியாச்சி. திருச்சி திரையரங்க உரிமையாளர்களை சமாதானப்படுத்தும் வேலைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். அதனால் படம் வர்றது கன்பார்ம் என்கிறது படக்குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up