Comali

Follow
6

Fair

‘கோமாளி’ -யில் கதை திருட்டு விவகாரத்தை கிண்டல் செய்யும் கார்டு

‘கோமாளி’ -யில் கதை திருட்டு விவகாரத்தை கிண்டல் செய்யும் கார்டு

சில தினங்களுக்கு முன்னர் வெளியான கோமாளி திரைப்படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பார்த்திபனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி புகார் தெரிவித்தார். இதனையடுத்து பிரச்சனை சுமூகமாக பேசி முடிக்கப்பட்டது, படத்தில் நன்றி கார்டு போடப்படும் என்று முடிவானது. தற்போது படத்தில் அந்த நன்றி கார்டு சில விநாடிகள் மட்டும் வந்து போவதோடு நில்லாமல், மற்றொரு கார்டும் போடப்படுகிறது. அதில் கோமாவில் விழுந்த நாயகன் என்பது, ‘ஆனஸ்ட்ராஜ், கில் பில், குட் பை லெனின், நாம் இருஅவ்ர் நமக்கு இருவர், ப்ரெண்ட்ஸ் என பல படங்களின் கதைக்கரு. அதற்கு உரிமை கொண்டாடாமல் அமைதி காத்த இயக்குநர்களுக்கு நன்றி என்றும் ஒரு கார்டு போடப்பட்டு, கிண்டலடிக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up