Vijay

Follow
9.8

User Avg

 தளபதியின் 62 வது ‘சர்கார்’

 தளபதியின் 62 வது ‘சர்கார்’

தளபதியின் 44- வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘சர்கார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்க சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

’சர்காரி’ன் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படத்தின் இயக்குநர் பேசும் போது ‘துப்பாக்கி’, ’கத்தி’ போன்ற படங்களைப் போல் இப்படமும் ரொம்ப வித்தியாசமாகவும் மக்களுக்கு பிடிக்கும் விதமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் போஸ்டரை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பறக்கவிட்டுள்ளார்கள். தங்களது மகிழ்ச்சியினையும் கொண்டாட்டத்தையும் வாட்ஸ் அப் வீடியோவிலும் ஸ்டேடஸாகவும் வைத்துள்ளார்கள்.

இதைப் பற்றி அஜித் ரசிகர்களிடம் கேட்ட போது இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்ப்பதற்கு தலயின் ’அசல்’ படத்தின் போஸ்டர் போல் உள்ளது என்று அறிவித்துள்ளார்கள். இதனால் சமூக வலைதளங்களில் இவர்களின் ஆட்டம் சூடு பிடித்துள்ளது.

தீபாவளி அன்று காத்திருந்து பார்ப்போம் தளபதியின் அசல் சர்கார் எது என்று….

 

”Waiting……………..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up