எனக்கு கல்யாணமே தேவையில்லை- வரலெட்சுமி அதிரடி

எனக்கு கல்யாணமே தேவையில்லை- வரலெட்சுமி அதிரடி

விமல் வரலெட்சுமி நடிப்பில் முத்துக்குமரன் இயக்கியுள்ள படம் கன்னிராசி. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை வரலெட்சுமி அதிரடியாகப் பேசினார், அவர் பேசியதாவது,

“பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்தப்பட டீம் செம்ம எனர்ஜியான டீம். படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்தப்படத்தில் நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது” என்றார். மேலும், “உங்களுக்கு காதல் கல்யாணம் பிடிக்குமா? அரேன்ஜ் மேரேஜ் பிடிக்குமா? என்று ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு, “எனக்குக் கல்யாணமே பிடிக்காது. அது எனக்கு தேவையில்லை” என்று அதிரடியாகப் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up