En Kadhali Seen Podura

Follow
En Kadhali Seen Podura
En Kadhali Seen Podura

இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா,அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர், தியா, தென்னவன்,வையாபுரி,  ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.  முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார் அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார்.

Latest News

No items found.

Latest Videos

No items found.

Lost Password

Sign Up