இனி 5 வருடம் இதான் நிலைமை. மத்திய அரசைச் சீண்டிய யுகபாரதி

இனி 5 வருடம் இதான் நிலைமை. மத்திய அரசைச் சீண்டிய யுகபாரதி

கன்னிராசி படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பாடலாசிரியர் யுகபாரதி,
“இந்தப் படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதை விட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்று தான் சொல்லவேண்டும். இத்தயாரிப்பாளர் பத்திரிகையில் வேலை செய்துள்ளார். இது போன்ற படங்களை இயக்குநர் முத்துக்குமரன் நிறைய தர வேண்டும். அவார்டு வாங்கும் படங்கள் எல்லாம் தேவையில்லை. ஏன் என்றால் நாம் எப்படி எடுத்தாலும் அவார்டு கிடைக்காது. 5 வருடம் இதுதான் நிலைமை. இயக்குநர் கன்னிராசி படத்தில் ஒரு அற்புதமான கருத்தைப் பேசி இருக்கிறார். அதாவது காதலித்து தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற கருத்தைச் சொல்லிருக்கிறார்” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up