Sivappu Manjal Pachai

Follow
7

Good

இரண்டு படங்களில் எது பாஸ்? எது மாஸ்?

இரண்டு படங்களில் எது பாஸ்? எது மாஸ்?

நேற்று வெளியான படங்களில் மகாமுனி சிவப்பு மஞ்சள் பச்சை இரண்டு படங்களுக்கும் தான் போட்டி இருந்தது. இருபடங்களுமே விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் இரண்டு டீமும் செம்ம ஹேப்பி. அதேநேரம் கமர்சியல் வெற்றியை எந்தப்படம் பிடிக்கும் என்ற சர்வேவை நேற்று சென்னையில் உள்ள GK தியேட்டரில் எடுத்தோம். இரண்டு படமும் காலை 9 காட்சி கண்டன. படத்தைப் பார்த்துவிட்டு வந்த கூட்டத்தில் சிவப்பு மஞ்சள் பச்சை ஆடியன்ஸ் ஜாலியாகவும், மகாமுனி ஆடியன்ஸ் உருக்கமாகவும் வெளியில் வந்தார்கள். அதாவது இரண்டு படமும் பாஸ் படங்கள் தான். ஆனால் சிவப்பு மஞ்சள் பச்சை மாஸாக இருப்பதாகவும், மகாமுனி க்ளாஸாக இருப்பதாகவும் ரசிர்கர்கள் சொன்னார்கள். அதனால் கமர்சியல் ரூட்டில் சிவப்பு மஞ்சள் பச்சை கெத்து காட்டும் என்றும், A சென்டர்களில் மகாமுனி கலக்கும் என்றும் தெரிகிறது. ஆக மொத்தம் இந்த வீக் என்ட் சினிமாவிற்கு வீக்கான ‘என்ட்’டில்லை என்பது பேராறுதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up