கன்னடம் போலவே தமிழிலும் குருஷேத்திரம் வெல்லும்- தயாரிப்பாளர் நம்பிக்கை

கன்னடம் போலவே தமிழிலும் குருஷேத்திரம் வெல்லும்- தயாரிப்பாளர் நம்பிக்கை

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது குருக்ஷேத்திரம் படம். கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படம் தற்போது தமிழில் வெளிவர இருக்கிறது. இப்படத்தை முனிரத்னா தயாரித்துள்ளார். தமிழில் கலைப்புலி எஸ் தாணு வெளியீடுகிறார். வரும் வெள்ளியன்று இப்படம் வெளியாக இருக்கிறது. நாகண்ணா இயக்கியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது. விழாவில் அர்ஜுன், தர்சன், நாகண்ணா, முனிரத்னா, கலைப்புலி எஸ் தாணு, கனல் கண்ணன், உள்பட படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய தயாரிப்பாளர் முனிரத்னா பேசியதாவது,

“இந்தப்படம் கன்னடத்தில் பெரிய வெற்றிபெற்றது. ஒரு தயாரிப்பாளராக நான் கான்பிடன்டாகச் சொல்கிறேன். கன்னடத்தில் மகாபாரதக் கதையை நாங்கள் தான் தொட்டோம். வெற்றி அடைந்தது. தமிழிலும் நிச்சயம் இப்படம் வெற்றிப் பெறும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up