மீண்டும் தனுஷ் செல்வராகவன் கூட்டணி

மீண்டும் தனுஷ் செல்வராகவன் கூட்டணி

தனுஷின் ஆரம்பகால சினிமா பயணத்தில் அவரை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்த படங்கள் அவரது அண்ணனான செல்வராகவன் இயக்கிய படங்கள் தான். இவர்கள் கூட்டணியில் உருவான ‘காதல் கொண்டேன்’ ‘புதுப்பேட்டை’ போன்ற படங்கள் நடிகர் தனுஷின் நடிப்பாற்றலை பறைசாற்றியதோடு, தமிழ் சினிமாவில் தனுஷிற்கு நிரந்தரமான இடத்தையும் பெற்றுத் தந்தது. இவர்கள் கூட்டணியில் சமீப காலத்தில் படங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்தது. தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைய இருக்கிறது. ‘ராயன்’ என்ற பெயர் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சூட்டப்படலாம் என்று தெரிகிறது. இப்படம் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் மாரி செல்வராஜ் படங்களுக்குப் பின்னர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up