Dhanush

Follow

மீண்டும் தனுஷுடன் இணையும் சினேகா

மீண்டும் தனுஷுடன் இணையும் சினேகா

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் புதுப்பேட்டை. இப்படம் 2006ம் ஆண்டு வெளியானது. இதில் தனுஷுக்கு ஜோடியாக சோனியா அகர்வால் மற்றும் சினேகா இருவரும் நடித்து இருந்தனர். தற்போது விசுவாசம் படத்தை தயாரித்த சத்யஜோதி ப்லிம்ஸ் நிறுவனம் தனுஷ் நடிப்பில் காக்கிச்சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் இரு புதிய படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்தில் மீண்டும் தனுஷுடன் இணைந்து சினேகா நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து, மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். பிற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up