Vijay Sethupathi

Follow

முரளிதரன் மாற்றுக்கருத்து. விஜய்சேதுபதியைப் பாதிக்குமா?

முரளிதரன் மாற்றுக்கருத்து. விஜய்சேதுபதியைப் பாதிக்குமா?

இலங்கை கிரிக்கெட் வீரன் முரளிதரன் வாழ்க்கை வரலாற்று கதையில் நமது விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார். இந்நிலையில் முத்தையா முரளிதரன் இலங்கையில் உள்ள தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு எதிரான கருத்தைக் கூறிவந்தார் என்ற செய்தி பெரும் அனலைக்கிளப்பியது. ஆனால் தற்போது
முரளிதரன் பேசியதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து பிபிசி தமிழ் வினவிய போது, “தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள் என தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.” என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது, தனது கருத்தை சில ஊடகங்கள் திரித்து கூறியுள்ளதாக தெரிவித்த அவர், தனது உண்மையான நிலைப்பாட்டை புரிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். முரளிதரன் இப்படியான அறிக்கைகளை வெளியீட்டு வருவது அவரின் வாழ்க்கைக் கதையில் நடிக்கும் விஜய்சேதுபதியைப் பாதிக்குமா என்று அவரது ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up