கதாநாயகிகளை காதலிப்பதில் என்னைவிட என் குருநாதர் சிறந்தவர்

கதாநாயகிகளை காதலிப்பதில் என்னைவிட என் குருநாதர் சிறந்தவர்

கிஷோர் சினி ஆர்ட் சார்பில் சிவகாசி முருகேசன் தயாரிக்கும் படம் தேடு. இப்படத்தை சுசி.ஈஸ்வர் எழுதி இயக்கி இருக்கிறார். இன்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் பாக்கியராஜ் சுவாரஸியமாகப் பேசினார். அவர் பேசியதாவது,

“தேடு படத்தின் விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் பேரரசு பேசும்போது என் படத்தின் கதாநாயகிகள் எல்லாம் அழகாக இருப்பதாக சொன்னார். நான் கதாநாயகிகளை எல்லாம் காதலிப்பதாகவும் சொன்னார். உண்மை தான். அப்படிக் காதலித்தால் தான் படத்தை சிறப்பாக எடுக்க முடியும். இதில் என்னைவிட என் குருநாதர்( பாரதிராஜா) பிரபலம்” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up