நான் எதாவது உளறிடுவேன். விமல் ஓப்பன் டாக்

நான் எதாவது உளறிடுவேன். விமல் ஓப்பன் டாக்

பேசாமல் இப்படியான காமெடி சார்ந்த குடும்ப படங்களில் நடித்து காலத்தை ஓட்டுவது நல்லது என்ற முடிவுக்கு விமல் வந்திருப்பது நமக்கும் நல்லது..அவருக்கும் நல்லது. இன்று கன்னிராசி படத்தின் ட்ரைலர் ப்ளஸ் பாடல்களை பத்திரிகையாளர்கள் சந்திப்பு விழாவில் போட்டுக்காட்டினார்கள். அதில் விமல் அவ்ளோ எனர்ஜியாக இருந்தார். அப்படியே விழாவில் அவர் பேசியதும்..
“இந்தப்படம் மிக அருமையாக வந்திருக்கு. எனக்குப் படத்தில் யோகிபாபு, ரோபோசங்கர், காளிவெங்கட் எல்லோர் கூடவும் காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. அதனால படம் ரொம்ப ஜாலியாக இருக்கும். இந்த இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களோடு தான் இருப்பார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக கல்யாணம் செய்துவிடுவார். இதுக்கு மேல் பேசினால் நான் எதாவது உளறி விடுவேன்” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up