நாடோடிகள்2 படத்திற்குப் பிறகு திருநங்கைகள் மதிக்கப்படுவார்கள்- சசிகுமார்

நாடோடிகள்2 படத்திற்குப் பிறகு திருநங்கைகள் மதிக்கப்படுவார்கள்- சசிகுமார்

சமுத்திரக்கனி சசிகுமார் கூட்டணி சேர்ந்தால் நிச்சயம் ஒரு சமூகத்திற்கான விசயம் அதில் இருக்கும். அப்படியான ஒரு விசயத்தோடு நாடோகள்2 படம் வரவிருப்பதாக இன்றைய விழாவில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் பேசினார். அவர் பேசுகையில்,

“சமுத்திரக்கனி சமூக சிந்தனை உள்ள இயக்குநர். ‘நாடோடிகள் 2’ படத்தில் சமூகம் சார்ந்த விஷயத்தை வைத்திருக்கிறார். இதில் நமீதா என்கிற திருநங்கை வழியாக அவங்களோட வேதனையை பதிவு செய்திருக்கிறார். இந்த சமூகம் திருநங்கைகளை ஒதுக்கி வைத்திருக்கிறது. அவர்களுக்கும் உணர்வு இருக்கிறது என்பதை இந்த சமூகம் உணரவேண்டும். இந்த படத்துக்கு பிறகு திருநங்கைகள் மீது பெரிய மரியாதை வரும்” என ‘நாடோடிகள் 2’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் சசிகுமார் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up