Nerkonda Paarvai

Follow
7

Good

5.9

User Avg

நேர்கொண்ட பார்வை வசூல் எப்படி?

நேர்கொண்ட பார்வை வசூல் எப்படி?

பலத்த எதிர்பார்ப்புக் கிடையில் வெளியானது நேர்கொண்ட பார்வை. படம் வெளியான நாளில் இருந்தே படத்தின் வசூல் பற்றியப் பேச்சு கொடிகட்டிப் பறந்தது. என்னதான் மற்றவர்கள் சொன்னாலும் ஒரு படத்தின் உண்மையான வசூலை தயாரிப்பாளர் சொன்னால் தான் தெரியும். இருப்பினும் சில ஆதாரங்கள் மூலம் சிலர் வசூல் நிலவரத்தை வெளியீட்டுள்ளார்கள். விஸ்வாசம் கேட்டகிரியில் இப்படத்தின் வசூலை இணைக்க முடியாது என்றாலும் படத்தின் முதல்நாள் வசூல் 12 கோடியைத் தாண்டி இருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும் கடந்த சனி ஞாயிறு வசூலையும் சேர்த்து படம் 25 கோடிக்கும் வசூல் செய்திருக்கும் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up