Nerkonda Paarvai

Follow
7

Good

5.9

User Avg

நேர்கொண்ட பார்வை முன் கொலையுதிர் காலம் எப்படி?

நேர்கொண்ட பார்வை முன் கொலையுதிர் காலம் எப்படி?

நேற்று பலத்தப் பஞ்சாயத்திற்கு பிறகு மாலைக் காட்சியாக வெளியாகியது கொலையுதிர் காலம் படம். நயன்தாரா கரியரில் மிக முக்கியமான படம் என்ற முலாம் பூசப்பட்ட படம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேர்கொண்ட பார்வை படத்திற்கு அது நிகராக இருக்குமா எனப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் நேற்றே தங்கள் விமர்சனத்தைப் பேஸ்புக், ட்விட்டரில் சொல்லத் துவங்கி விட்டார்கள். பெரும்பாலானோரின் கருத்து படம் மிகவும் ஆவ்ரேஜ் லெவல் என்பது போலவே உள்ளது. அதனால் இந்தாவார வின்னர் தல மட்டும் என்பது கன்பார்ம் என்கிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up