Nota

Follow
5

Average

5.5

User Avg

அக்டோபர் 4ல் விஜய் தேவரகொண்டாவின் “நோட்டோ”

அக்டோபர் 4ல் விஜய் தேவரகொண்டாவின் “நோட்டோ”

அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் தென்னிந்திய திரைப்பட ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான “கீதா கோவிந்தம்” என்னும் தெலுங்கு படம் சென்னையில் மட்டும் ஒரு கோடி வசூல் செய்ததை அனைவரும் அகண்ட விழிகளால் நோக்கினர். இந்நிலையில் அவர் நடித்து வரும் நேரடி தமிழ்படமான “நோட்டோ” அக்டோபர் 4ல் வெளியாகும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இப்படத்தை ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் தெலுங்கிலும் அதே தேதியில் வெளியாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up