ஒத்த செருப்பு நின்னு பேசும்- குவியும் பாராட்டு

ஒத்த செருப்பு நின்னு பேசும்- குவியும் பாராட்டு

பார்த்திபன் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் ஒத்த செருப்பு. இப்படம் தயாராகி வரும்போதே படம் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்து வந்தது
. படத்தில் பார்த்திபன் மட்டுமே நடிக்கிறார் என்பது தான் எதிர்பார்ப்பிற்கான காரணம். இப்போது படம் தயாராகி நாளை வெளியாக இருக்கிறது. நேற்று இப்படத்தைப் பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்புக்காட்சியாக போட்டுக்காட்டினார் நடிகர் பார்த்திபன். படம் பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் படம் நன்றாக இருக்கிறது என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்கள். மேலும் இயக்குநர் தங்கர் பச்சானும் பத்திரிகையாளர்களோடு அமர்ந்து படம் பார்த்தார். படத்தைப் பாராட்டி அவரும் ஒரு நீண்ட வாழ்த்தை பார்த்திபனுக்கு எழுதி அனுப்பினார். மேலும் பல்வேறு பிரபலங்களும் படத்தைப் பாராட்டி வருகிறார்கள். அதனால் ஒத்த செருப்பு நின்னு பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up