PETTA

Follow
6.5

Fair

4.3

User Avg

பேட்ட, விஸ்வாசம் எல்லாம் ஓரம் போங்கப்பா- 25-ம் தேதி அட்ராசிட்டி

பேட்ட, விஸ்வாசம் எல்லாம் ஓரம் போங்கப்பா- 25-ம் தேதி அட்ராசிட்டி

ஜனவரி 10-ம் தேதியில் இருந்து பேட்ட விஸ்வாசம் தவிர இன்று வரை வேறு எந்தப்படமும் ரிலீஸ் ஆகவில்லை. வரும் 25-ம் தேதியில் இருந்து தான் வரிசையாக படங்கள் களம் இறங்க இருக்கின்றன. அதனால் வரும் 25-ம் தேதி பேட்ட விஸ்வாசம் இரண்டு படங்களும் தியேட்டர்களில் இருந்து விடை பெறத் துவங்கும் என்று எதிர்பார்க்கலாம். முதலாவது பிரபுதேவா நிக்கி கல்ராணி பிரபு நடித்துள்ள சார்லி சாப்ளின் ரிலீஸாக உள்ளது. மேலும் சில படங்களின் லிஸ்ட் ரெடி ஆக இருப்பதாகவும் தகவல். ஒருவழியாக பேட்ட விஸ்வாசம் பீவர் குறையத் துவங்குகிறது. இதில் நல்ல செய்தி என்னவென்றால் இரண்டு படங்களுமே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என அனைவரையும் திருப்திபடுத்தியுள்ளது. வரும் சார்லி சாப்ளின் உள்பட எல்லாப் படங்களும் அந்தத் திருப்தியைக் கொடுத்தால் சினிமா நல்லாருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up