Mysskin

Follow

சைக்கோ அப்டேட்

சைக்கோ அப்டேட்

இயக்குநர் மிஷ்கினின் திரைப்படங்கள் மட்டுமல்லாது அவரது படத்தின் தலைப்புகளும் கூட வித்தியாசமாக கவரும் விதத்தில் இருக்கும். அதை மீண்டும் ஒரு முறை நிருபித்திருக்கிறது ‘சைக்கோ’ என்னும் டைட்டில். உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிதிராவ் இருவரும் கதையின் நாயகன் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். அவர் இப்படத்தில் இயக்குநர் ராம் மற்றும் நித்யா மேனனும் நடிக்கவிருக்கும் செய்தியை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு இசையமைக்க இருப்பது இசைஞானி இளையராஜா என்பது எல்லோரும் அறிந்ததே. சிபிராஜ் நடிப்பில் மாயோன் என்னும் படத்தை தயாரித்து வரும் “டபுள் மீனிங் புரொடெக்சன்ஸ்” இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up