Vishal

Follow

ரஜினி கமல் ஸ்கெட்ச்? அச்சப்படும் விஷால்

ரஜினி கமல் ஸ்கெட்ச்? அச்சப்படும் விஷால்

வாந்தி எடுத்த இடத்திலே மீண்டும் வந்து சரக்கடிப்பது போல நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் மீண்டும் அசிங்கப்பட்டு விட்டார் விஷால். விஷால் அணியை எதிர்த்து ஐசரி கணேஷ் தலைமையில் வெயிட்டாக களம் இறங்கி இருக்கிறது ஒரு அணி. அதில் தலைவர் பதவிக்கு நடிகர் நாசரை எதிர்த்து பாக்கியராஜ் களம் காண இருக்கிறார். மேலும் ஐசரி கணேஷ் டீமிற்கு ரஜினி கமல் ஆதரவு இருப்பதாக நம்பப்படுகிறது. ஏற்கெனவே ஐசரி கணேஷ் செய்த நலத்திட்ட உதவி விழாவில் கமல் கலந்துகொண்டு சிறப்பு செய்திருக்கிறார். ரஜினியும் ஐசரி கணேஷின் சேவைகள் மீது அக்கறை கொண்டவர். அதனால் இருவரும் ஐசரி கணேஷுக்கு ஆதரவு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால் பயந்து போன விஷால், “ரஜினி கமல் இன்னும் அதிகாரப்பூர்வமாக யாருக்கும் ஆதரவு அறிவிக்கவில்லை” என்று ஒரு அறிக்கையை வெளியீட்டு இருக்கிறார். இதனால் ரஜினி கமல் விஷால் மீது டென்சனில் இருப்பதாக தெரிகிறது. எதுக்கு கோவமாம்?

சும்மா ஓரமா இருக்குற நம்பளை இவர் ஏன் ஒரண்டைக்கு இழுக்கிறார் என்பது தானாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up