Vikram

Follow

சாதனை படைத்த சாமி-2வின் தோற்றம்.

சாதனை படைத்த சாமி-2வின் தோற்றம்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடிப்பில் 2003ல் வெளியான திரைப்படம் சாமி. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் இப்பொழுது தயாராகி வருகிறது.

இதன் பர்ஸ்ட் லுக் மோசன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இது யூ டியூபில் டிரெண்டிங் வீடியோவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்த வீடியோவில் டெல்லியிலிருந்து திருநெல்வேலி செல்லும் ஹைவேயில் ஆறுச்சாமி விக்ரம் மைல்கல்லில் கரையான் புற்றால் சூழப்பட்டு அமர்ந்திருப்பது போலவும், ஆபத்து எதிர்வருவதை உணர்ந்து, தன் தவம் கலைந்து, அவர் தனது வேட்டைக்கு வேட்டை நாய்களுடன் தயாராகி, தன் துப்பாக்கியை எடுத்து சுடுவது போலவும் கிராபிக் கலந்த காட்சிகள் மிகுந்த கலை நயத்துடன் உருவாக்கப்பட்டு உள்ளது.

இவை யூடியூபில் டிரெண்ட்டிங்கை ஏற்படுத்து வருவது எந்த ஆச்சரியம் இல்லை. மேலும் இந்த பர்ஸ்ட் லுக் மோசன் போஸ்டர் படம் மீதான நம் எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up