Silambarasan (STR)

Follow
9.9

User Avg

”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்

”சிம்புவின் இடம் அப்படியே இருக்கிறது” – விவேக்

நடிகர் சிம்பு இறந்து போன தன் தீவிர ரசிகர் ஒருவருக்கு தெருக்களில் இறங்கி தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய செய்தி இணையங்களில் வைரல் ஆகி வருகிறது.

பலரும் சிம்புவின் இந்த செயலை புகழ, ரசிகர்கள் சிம்புவை தலையில் வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கும் நடிகர் விவேக், “தன் ரசிகனின் மறைவுக்கு நினைவு அஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல.. இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார்… அவர் இடம் அப்படியே இருக்கிறது..” என்று கூறி இருக்கிறார்.

இந்த ட்விட்டுக்கும் பல தரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. அவர் சொல்வதும் உண்மை தான். சிம்புவின் இடம் எப்போதுமே அப்படியே தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up