The Lion King

Follow
1

User Avg

சிங்கம், புலி, கரடிக்கு குரல் கொடுத்த தமிழ் நடிகர்கள்

சிங்கம், புலி, கரடிக்கு குரல் கொடுத்த தமிழ் நடிகர்கள்

ஹாலிவுட் தயாரிப்பான “தி லயன் கிங்” திரைப்படம் உலகமெங்கும் வரும் ஜூலை 19ம் தேதி வெளியாக இருக்கிறது. நேரடி ஆங்கிலப் படமாக இந்தியாவில் வெளியாவதோடு, தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற குறிப்பிட்ட பிராந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு இப்படம் வெளியாகவிருக்கிறது. தமிழ் டப்பிங்கில் சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளின் வசனங்களுக்கு பிரபல நடிகர்களான சித்தார்த், அரவிந்த்சாமி, ரோபோ சங்கர், சிங்கம் புலி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் டப்பிங் கொடுத்திருக்கின்றனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மேற்சொன்ன நடிகர்கள் மேடையில் விலங்குகளுக்கு டப்பிங் பேசிய தங்கள் அனுபவத்தை சுவாரஸ்யத்துடன் பகிர்ந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up