Vijay Sethupathi

Follow

சிந்துபாத்திற்கு கிடைத்த ஆபர்!

சிந்துபாத்திற்கு கிடைத்த ஆபர்!

விஜய்சேதுபதி தான் நடித்து வரும் ஒவ்வொரு படங்களிலும் ஒவ்வொரு வெரைட்டி காட்டி மிரட்டி வருகிறார். மாதம் ஒருபடம் என ரசிகர்களுக்கு விருந்து வைத்தும் வருகிறார். தற்போது அவரது நடிப்பில் அடுத்து வரப்போகும் படம் சிந்துபாத். இந்தப்படத்தில் விஜய்சேதுபதி மகன் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதால் படம் மீதான எதிர்பார்ப்பு பன் மடங்கு பெருகியுள்ளது. மேலும் இந்தப்படம் ஒரு அதிசயத்தை நிகழ்த்த வாய்ப்புள்ளது என்கிறார்கள். பெரும்பாலும் தமிழ் சினிமாவில் அதிக ஹீரோக்களால் நிராகரிக்கப்பட்ட கதைகள் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. சேது, கஜினி, முதல்வன் என நிறைய படங்களைச் சொல்லலாம். அதுபோல் சிந்துபாத் படத்தையும் நிறைய ஹீரோக்கள் மறுத்து ஒதுக்கி இருக்கிறார்கள். விஜய்சேதுபதி கூட நிறைய ஹீரோக்களிடம் இதன் இயக்குநரை கதை சொல்வதற்காக அனுப்பி இருக்கிறார். பலன் இல்லாததால் இயக்குநருக்கு விஜய்சேதுபதியே தோள் கொடுத்திருக்கிறார். செண்டிமெண்ட் நிறைந்தது சினிமா. அதனால் ஒதுக்குற கல்லு உயரத்திற்குப் போகும் என்ற செண்டிமெண்ட் படி சிந்துபாத் சிக்ஸர் அடிக்கும் எனலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up