Remya Nambeesan

Follow

சிட்டுக்குருவிக்கு குரல் கொடுத்த ரம்யா நம்பீசன்

சிட்டுக்குருவிக்கு குரல் கொடுத்த ரம்யா நம்பீசன்

நடிப்பில் மட்டுமில்லாமல் பாடல்கள் பாடுவதிலும் தனி கவணம் ஈர்த்து வருகிறார் ரம்யா நம்பீசன். ‘சிலந்தி’ படத்தை இயக்கிய ஆதிராஜன் இயக்கத்தில் அடுத்து பெரிதாக உருவாகி வரும் படம் ‘அருவா சண்ட’. இப்படம் கபடி விளையாட்டையும், கவுரவ கொலையையும் பின்னணியாக கொண்ட அதிரடி ஆக்சன் படமாக உருவாகி வருகிறது.

கவிஞர் வைரமுத்து மூன்று அற்புதமான பாடல்களை அருவா சண்ட படத்துக்காக எழுதியிருக்கிறார். அதில் ஒரு பாடலான “சிட்டு சிட்டு குருவி வாலாட்டுதோ…தொட்டு தொட்டு இழுத்து தாலாட்டுதோ” என்ற பாடலை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். இப்பாடல் காதலர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இப்படத்திற்கு தரண் இசையமைக்க வி.ராஜா தயாரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up