Sixer

Follow
5.5

Average

சிக்ஸர் படம் மீது கவுண்டமணி தொடுத்த வழக்குசிக்ஸர் படம் மீது கவுண்டமணி தொடுத்த வழக்கு

சிக்ஸர் படம் மீது கவுண்டமணி தொடுத்த வழக்குசிக்ஸர் படம் மீது கவுண்டமணி தொடுத்த வழக்கு

நடிகர் கவுண்டமணியின் ஒன்லைனர்கள் மிகப்பிரபலம். அவரது காமெடி வசனங்களை இப்போதும் இளைய தலைமுறை இணையம் முழுதும் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாளை திரைக்கு வரவுள்ள சிக்ஸர் படத்தில் கவுண்டமணியின் வசனங்களை அவரின் அனுமதி இல்லாமல் தவறாக பயன்படுத்தி இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நோட்டிஸ் அனுப்பியுள்ளார்..அதன் விபரம் வருமாறு

அன்புடையீர் வணக்கம்,

திரு. கவுண்டமணி அவர்களின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் ‘சிக்ஸர்’ என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் திரு.தினேஷ் கண்ணன் மற்றும் திரு.ஸ்ரீதர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திரு.கவுண்டமணி அவர்களின் வழக்கறிஞர் திரு. க.சசிகுமார் அவர்கள் அனுப்பிய நோட்டீஸ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இப்படிக்கு,
க.சசிகுமார்
வழக்கறிஞர்
9444012119

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up