Vijay

Follow
9.8

User Avg

வசூலில் விஜய் படம் தான் டாப்! பிரபல திரையரங்கம் தகவல்

வசூலில் விஜய் படம் தான் டாப்! பிரபல திரையரங்கம் தகவல்

ஒரு படத்தின் வெற்றி தோல்வியை மற்றவர்கள் சொல்வதை விட அந்தந்த தியேட்டர் அதிபர்கள் சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் நெல்லை ராம் சினிமாஸ் தியேட்டர் ஒரு தகவலை பரவ விட்டுள்ளது. ராம் தியேட்டரில் அதிகமாக வசூல் செய்தபடம் விஜய் நடித்த சர்கார் படம் தானாம். இரண்டாவது இடத்தில் 2.O படம் இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தை தல படம் பிடித்துள்ளதாம். மேலும் இப்போது நேர்கொண்ட பார்வை படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லி இருக்கிறது ராம் தியேட்டர் நிர்வாகம். பொதுவாகவே தமிழ்சினிமாவில் வசூல் சக்ரவர்த்தி என்றால் அது விஜய் தான் என்பார்கள். வேட்டைக்காரன் படவிழாவின் போது இயக்குநர் பாக்கியராஜ் எம்.ஜி.ஆர் என்றால் மினிமம் கியாரண்டி ஹீரோ என்பார்கள். அந்த இடம் இப்போது விஜய்க்கு இருக்கிறது என்றார். அதைத் தற்போது ராம் தியேட்டர் உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up