Vijay Antony

Follow

விஜய்ஆண்டனியின் புதியபடம்

விஜய்ஆண்டனியின் புதியபடம்

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது .

தான் நடிக்கும் படங்களை மிக வேகமாக முடித்துக் கொடுத்து வருகிறார் விஜய்ஆண்டனி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கொலைகாரன் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து உற்சாகத்தில் இருக்கிறார் விஜய் ஆண்டனி. அந்த உற்சாகத்தோடு அவர் ஒப்புக்கொண்ட படம் இது. அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க
உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இசையமைக்கிறார். N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய். படத்தின் பூஜையில்
படக்குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதர நடிகை – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up