Vijay Sethupathi

Follow

விஜய்சேதுபதியை பழி தீர்ப்பாரா நயன்தாரா

விஜய்சேதுபதியை பழி தீர்ப்பாரா நயன்தாரா

நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது. இதற்கு முன்பு விஜய்சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தோடு நயன்தாராவின் ஐரா படம் மோதியது. இதில் ஐரா அட்டர் ப்ளாப் படமாகவும் சூப்பர் டீலக்ஸ் சூப்பர் ஹிட் படமாகவும் அமைந்தது. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை நயன் நடித்துள்ள படம் வருகிறது. விஜய்சேதுபதியின் சிந்துபாத் அதற்கு அடுத்த வாரம் வெளிவர இருக்கிறது. ஒருவாரம் பின்னாடி வந்தாலும் விஜய்சேதுபதி படத்தை முந்த வேண்டும் என்ற முனைப்பு நயனிடம் இருப்பதாக ஒரு குருப் கொளுத்திப் போடுகிறது. ஐராவில் விட்டதை இதில் பிடிப்பரா நயன்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கெல்லாம் பதில் வெள்ளிக்கிழமைFDFS-ல் தான் இருக்கிறது. என்கிறார்கள் சீரியஸ் சிந்தாமணிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up