விஷால் பற்றி ஆர்.கே சுரேஷ் சொன்ன கமெண்ட். தெறித்த ரீல் படவிழா

விஷால் பற்றி ஆர்.கே சுரேஷ் சொன்ன கமெண்ட். தெறித்த ரீல் படவிழா

ஸ்ரீ முருகா மூவி மேக்கர்ஸ் சார்பில் உருவாகியுள்ள படம் ரீல். இப்படத்தை ஆர்.முனுசாமி இயக்க உதய்ராஜ், அவந்திகா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். முக்கியக் கதாபாத்திரத்தில் KPY புகழ் சரத் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நாயகி அவந்திகா தவிர படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக ஜாக்குவார் தங்கம், ஆர்.கே சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் ஆர்.கே சுரேஷ் பேசுகையில்,

“இந்தப்படம் பெரிதாக ஜெயிக்க வேண்டும். அதற்குச் சரியான நேரத்தில் சரியான பேனரில் படம் வெளியாக வேண்டும். ஏன் என்றால் இன்று தயாரிப்பாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. யாருமே தயாரிப்பாளர்களை கண்டுகொள்வதில்லை. விஷால் எல்லாம் தேர்தல் வரும்போது மட்டும் தான் தயாரிப்பாளர்களைச் சந்திப்பார். மற்ற நேரங்களில் எல்லாம் அவர் தயாரிப்பாளர்களைப் பற்றி நினைப்பதே இல்லை” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*

Lost Password

Sign Up